Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! செல்வம் சேரும்….! செல்வாக்கு கூடும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறிவிடும்.  இன்று உயர்வு தாழ்வு கருதாமல் அனைவரிடமும் இனிய வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். தெளிவான பார்வை இருக்கும். சுயமரியாதை காக்கப்படும். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். போட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேறிவிடும். கண்டிப்பாக சந்தோஷம் நிறைந்துவிடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்துவிடும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். மனைவி விரும்பிய […]

Categories

Tech |