Categories
தேசிய செய்திகள்

லெஹங்கா ஆடைகளில் பதுக்கி… 3 கிலோ போதைப் பொருள் கடத்த முயற்சி…!!!

லெகங்கா ஆடையில் 3 கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு பார்சல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பெங்களூருவை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏற்றுமதி செய்யப்பட்ட பார்சல்களை சோதனை செய்தனர். அதில் பெண்கள் அணியும் 3 லெகங்கா ஆடையில் வெள்ளை நிற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

6 நாட்கள்…”600 சிசிடிவி காட்சிகள்”… சிக்கிய குழந்தை திருட்டு கும்பல்… வெளியான அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் அலுவலகம்…. ஆன்லைனில் விற்க முயற்சி – பரபரப்பு சம்பவம்…!!

கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர். இதையடுத்து […]

Categories

Tech |