Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்”…. யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்….!!!!!!

சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் வருகின்ற 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. சேலம் மாநகரில் பழமை வாய்ந்த சுகனேஷ்வரர் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு சென்ற 2018 ஆம் வருடம் பாலாயம் செய்யப்பட்டது. இதை அடுத்து சென்ற நான்கு வருடங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி…. இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்து மாவட்டத்திலும் உள்ள வழிபாட்டு தலங்களில் வழக்கம் போல், கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கோவில் திருவிழாக்களும், தற்போது வழக்கம் போல்,வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்…. “கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 41 நாட்கள் ராமநாம பிரார்த்தனை”…. நாளை தொடக்கம்…!!!!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாற்பத்தி ஒரு நாட்கள் சிறப்பு வழிபாடாக ராம நாம பிரார்த்தனை நாளை தொடங்க இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் சிறப்பு வழிபாடாக 41 நாட்கள் தொடர்ந்து ராமநாம பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதன்படி நாளை ராம நாத பிரார்த்தனை தொடங்குகின்றது. கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகத்தில் இந்த 12 கோவில்களில்….. இந்த மாதம் கும்பாபிஷேகம்….. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோவில்களுக்கு இந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் உள்ள புராதனமான தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்பு ஒப்புதல் பரிந்துரை செய்வதற்கு மாநில அளவில் மற்றும் மண்டல அளவில் வாரமிருமுறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அமைக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை… கும்பாபிஷேக விழா… தரிசனத்திற்கு குவிந்த மக்கள்…!!

உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம் பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்து மலை அடிவாரத்தில் உலகத்திலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது. இந்த முருகன் சிலை வடிவமைக்கும் பணி கடந்த 2016-ஆம் வருடம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 ஆண்டுகளில்…. முதல்வர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து அந்த மண்டபத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் தற்போது வரையிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்று பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்” கலந்துகொண்ட முன்னாள் முதல்வர்…. ஆலய நிர்வாக குழு சார்பில் மரியாதை….!!

வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் திருப்பணிகள் முழுவதும் நிறைவுபெற்று ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“சஞ்சீவிராயன் பெருமாள் கோவில்” கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

காரிமங்கலம் சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள சஞ்சீவிராயன் பெருமாள் கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, முதல் கால யாக பூஜை போன்றவை நடைபெற்றது. இதனையடுத்து விழாவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் கோவிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில்…. சிறப்பாக நடந்து முடிந்த கும்பாபிஷேகம்….!!!

ஆக்சன் கிங் அர்ஜுன் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்காக அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்துள்ளார். அதோடு அவர் தனது யூடியூப் சேனல் மூலம் அங்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களில்…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களில் கும்பாபிஷேகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெகு விமர்சையாக நடைபெற்ற…. “100 ஆண்டு பழமையான கோவில் கும்பாபிஷேகம்”…!!

100ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கால பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் கோ பூஜையுடன் பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. சாளகிராமம் அடங்கிய திருப்பேழைப் பெட்டி மற்றும் புனித […]

Categories

Tech |