கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப் பகுதிகள் என 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்சனை உள்ளிடவற்றை தவிர்க்கும் நோக்கில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்காமல் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வேலை கொடுத்து வருகின்றனர். உற்பத்தி பாதிக்காமல் இருக்க தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வரவேண்டும் […]
Tag: கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறியுள்ளார். திருவள்ளுவர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் புகை காற்று மண்டலத்தை பாதிக்காமல் இருக்க தொழிற்சாலைகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலைகளினால் நாட்டின் வளங்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆகவே இதனால் காற்றிலும், சுற்றுப்புறத்திலும், நீரிலும் மாசு கலக்காத வகையில் அமைய வேண்டும். சுற்றுச்சூழல் […]
கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]
சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி யில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நான்குமணி நேரமாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.தீயை அணைப்பதற்கு கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர். தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைப்பதற்கு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மிக பயங்கரமாக தீ கொழுந்து விட்டு எரிவதால் கரும்புகை […]
கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]