Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெண் குழந்தைக்கு தந்தையானார் குயிண்டன் டி காக் …. குவியும் வாழ்த்து ….!!!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக்குக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான குயிண்டன் டி காக் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாஷா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையை குயிண்டன் டி காக்- சாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர்  தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் .மேலும் […]

Categories

Tech |