பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு குயின்சி பதிலளித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் குயின்சி. இவர், கதிர், சிவின் என மூவரின் காதல் கதை ஓடிக் கொண்டிருந்தது. கதிர் மீதான காதலை சிவின் மறைமுகமாக சொன்னார். ஆனால் கதிர் அதை புரியாதது போலவே மறுத்துவிட்டார். இதன்பின் கதிரும் குயின்சியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என நினைத்தார்கள். இந்த நிலையில் […]
Tag: குயின்சி
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய குயின்சி ராபர்ட் மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ராபர்ட் மாஸ்டர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து I love my daughter என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்பமானது […]
விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறக்கூடிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வோட்டிங்கில் குயின்சி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 55-வது நாள் எட்டியுள்ள நிலையில் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், செரினா, சாந்தி, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குயின் =சி தான் இந்த […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இதனயடுத்து, இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் […]