காஞ்சிபுரம் மாவட்டம் பாப்பான்சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணுகோபால திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று கூறி பூங்காவை காலி செய்ய வேண்டும் என்று இந்து சமய நிலை துறை சார்பில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்திருக்கும் […]
Tag: குயின்ஸ் லேண்ட்
குயின்ஸ் லேண்ட் நிலத்தை யாரும் நெருங்க முடியாத இடம் இல்லை என்றும் இன்னும் இரண்டு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். குயின்ஸ் லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து வந்ததால் வழக்கு தொடரப்பட்டது. 1998-ஆம் ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்து இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குயின்ஸ்லேன்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் […]
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன்படி கோயில்களில் தல மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு போன்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். அதில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு அந்தந்த கோவில்களிடமே சமர்ப்பித்துள்ளார். ஆனால் குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோவில்கள் மேம்பாடு குறித்து […]