Categories
உலக செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல்…. 1444 நபர்கள் பாதிப்பு…!!!

கனடா நாட்டில் மொத்தமாக சுமார் 1444 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கனடா நாட்டின் நோய் எதிர்ப்பிற்கான தேசிய அறிவுறுத்தல் குழு, குரங்கம்மை தடுப்பூசியை அளிக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் 1059 பேர் குரங்கம்மை நோயால் பாதிப்பு… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

கனடா நாட்டில் சுமார் 1059 நபர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார கழகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டில் சுமார் 10,000-த்திற்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது, கனடா நாட்டில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே கவனம்….: அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு வராது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்திப்பில், “தற்போது வரை தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்புகள் இல்லை. திருச்சி, நாகர்கோவில் மாவட்டங்களில் இந்த தொற்று பரவியதாக கூறப்பட்டது. அது முற்றிலும் வதந்தி. இருப்பினும் குரங்கம்மை தமிழகத்தில் பரவாது என்று சொல்ல முடியாது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளார். குரங்கம்மை பாதிப்பு எதிரொலியால் தமிழக – கேரள எல்லைகளில் கண்காணிப் தீவிர படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மை பாதிப்பிற்கு புதிய பெயர்…. ஆய்வாளர்கள் ஆலோசனை…!!!

உலக சுகாதார மையமானது, குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை வைக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வரை சுமார் 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாகவும் 3100 க்கும் அதிகமானோர் அந்த நோயால் பாதிப்படைந்திருப்பதாகவும், அதில் 72 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரியலாளர்கள் 29 பேரும், ஆய்வாளர்களும் இணைந்து இந்த குரங்கு அம்மைக்கு புதிதாக பெயர் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுக்க 1000 பேர் பாதிப்பு…. பிரேசில் நாட்டிலும் பரவியது குரங்கம்மை நோய்….!!!

கிரீஸ் மற்றும் பிரேசில் நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் குரங்கு அம்மை நோய் பரவியது. அதன்படி உலக நாடுகளில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பிரேசிலிலும் குரங்கு அம்மை நோய் பரவியிருக்கிறது. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று வந்த 41 வயதுடைய ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் […]

Categories

Tech |