குரங்கம்மை நோய் பரவலை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான போடி, கம்பம்பட்டு, குமிழி போன்ற பகுதிகளில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வருகிறது. இதன் காரணமாக கம்பம்பட்டு பகுதியில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடியில் மருத்துவ முகாம் […]
Tag: குரங்கம்மை வைரஸ்
குரங்கம்மை வைரஸ் பற்றி தவறான தகவல்களை பரப்பக் கூடாது என WHO தெரிவித்துள்ளது. உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், புதிதாக உலக நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இதுவரை 75 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் […]
உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்கா பிரிட்டன், இந்தியா, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற 75 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவது மிகுந்த கவலை அளிப்பதாக உலக சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவுவதால் உலக சுகாதார மையம் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குரங்கம்மை […]
மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த நபருக்கு புதிய வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்நிலையில் குரங்கம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]