குரங்கமை வைரஸ் தொற்று நாய்களுக்கும் பரவுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கமை வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கமை தொற்றினால் உலகம் முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கமை வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரிஸ் நகரத்தில் குரங்கமை வைரஸ் தொற்று மனிதரிடத்தில் இருந்து ஒரு நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு ஒரு […]
Tag: குரங்கம்மை வைரஸ் தொற்று
குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கமை வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது இத்தாலியில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 10 பேருக்கு தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. மேலும் பெரியம்மை நோயை கட்டுப் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஜின்னியோஸ் தடுப்பூசி […]
குரங்கம்மை வைரஸ் தொற்று பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்து வந்த நிலையில் தற்போது குரங்கமை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடியை அறிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் 6000-க்கும் அதிகமானோர் குரங்கம்மை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கும் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குரங்கமை […]
குரங்கம்மை வைரஸ் பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. ஆனால் புதிதாக குரங்கம்மை வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குரங்கம்மை வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடங்க இருக்கும் […]