அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காததால் குரங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தின்பண்டங்களை எடுத்து செல்வதோடு குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைச்சர் மனோ தங்கராஜிடம் குரங்குகள் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் மாவட்ட வனத்துறை அலுவலர் தொடர்பு கொண்டு […]
Tag: குரங்குகள் அட்டகாசம்
காய்கறி விற்பனை செய்த மூதாட்டியை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி காயிதே மில்லத் நகர் பகுதியில் நேற்று காய்கறி விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது குரங்குகள் காய்கறிகளை குறிவைத்து வண்டி அருகே வந்துள்ளது. இதனை பார்த்த சின்னம்மாள் குரங்குகளை விரட்டியுள்ளார். இதனால் ஒரு குரங்கு […]
மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை தற்போது அதிகமாக உள்ளது. இவை வீடுகளில் உள்ள தோட்டத்தில் பலா, மா, வாழை ஆகியவற்றை பறித்து சாப்பிடுவதோடு அதிக அளவில் வீணாக்கி விடுகிறது. சில வீடுகளில் குடிநீர் பைப்புகளை உடைத்து, உணவு பொருள்களை சாப்பிட்டு விட்டு செல்கிறது. மேலும் டிவி ஆண்டனாவில் ஏறி […]