Categories
Uncategorized உலக செய்திகள்

குரங்கு அம்மை வைரஸ்… நீண்ட நாட்கள் பொருட்களில் தங்கியிருக்கும்… ஆய்வில் வெளியான தகவல்…!!!

குரங்கு அம்மை நோய்க்கான வைரஸ் வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்களாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வந்தது. அந்த நோய் தற்போது, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 92 க்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், குரங்கு வைரஸ் குறித்த ஒரு புதிய ஆய்வில் கிருமி நீக்கம் செய்தாலும் குரங்கு அம்மை வைரஸானது, வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்கள் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல்… குழந்தைகள் பாதிப்படைந்ததாக தகவல்…!!!

அமெரிக்க நாட்டில் குரங்கு அம்மை நோய், குழந்தைகளையும் பாதிப்பதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் குரங்கு பொம்மை பாதிப்பு பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டிலும் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பரவத் தொடங்கியது. அங்கு சுமார் 44 மாகாணங்களில் 1500 மக்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதிகமாக பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த குரங்கு அம்மை நோய் தற்போது அமெரிக்க நாட்டில் பிஞ்சு குழந்தைகளையும் தாக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியா நகரில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

உலக நெருக்கடியா குரங்கு அம்மை நோய்….? மீண்டும் பரிசீலனை செய்யும் WHO…!!!

உலக சுகாதார மையம், குரங்கு அம்மை பாதிப்பு உலக அளவில் நெருக்கடியானதா? என்பது பற்றி மீண்டும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. உலக நாடுகளை கொரோனா ஒருபுறம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க மறுபுறம், குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் பரவி, பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவிய குரங்கு அம்மை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது வரை 15,000 மக்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த இங்கிலாந்து, […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி: இனி இது கட்டாயம்….. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!!

நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் தொற்று…. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு…. WHO எச்சரிக்கை….!!

தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  குரங்கு அம்மை நோய் தொற்று தற்போது  55 நாடுகளில் பரவியுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கேரளா நாட்டிற்கு வந்த  35 வயதுடைய  ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபரை திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு… 77% உயர்ந்ததாக உலக சுகாதார மையம் தகவல்…!!!

உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் பாதிப்பு ….உலக சுகாதார நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த நோய், இதுவரையில் 58 நாடுகளை தாக்கியுள்ளது எனவும், இதனால் உலகளவில், 3,417-க்கும் அதிகமானோர், குரங்கு அம்மை நோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து இந்த குரங்கு அம்மை நோய் தொற்று பரவலின் காரணமாக, உலக சுகாதார நிறுவனம், நேற்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டமானது, குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: குரங்கு அம்மை நோய்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலகில் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை பின்பற்றி மத்திய அரசு தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல், முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்..! குரங்கு அம்மை நோய்…. மத்திய அரசு புதிய உத்தரவு…..!!!!

11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு,தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்கும் பொருட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களிள் வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து நோய் பாதிப்புடன் வரும் […]

Categories

Tech |