Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு….. வெளியான தகவல்….!!!!!

தலைநகர் டெல்லியில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்டவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர் என்றும் அவர் உள்ளூரிலேயே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நாடுகளிலும் குரங்கமை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நாட்டில் முதல்முறையாக கேரளாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் புண்களும் கண்டறியப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு…. அவசர ஆலோசனை கூட்டம் நடத்த தீர்மானம்…!!!

குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இல்லை. எனினும், பாதுகாப்பிற்காக உலக சுகாதார மையம், கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று பொது சுகாதார அவசர நிலை பிறப்பிப்பது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டது. அதில், ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவல் அதிகமாக இருந்தாலும், பெருந்தொற்றாக […]

Categories
உலக செய்திகள்

என்னது…. அடுத்த வைரஸா?…. உலகம் முழுவதும் 550-க்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு….ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள், இதுவரை 30 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி இதுவரையில் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது, திடீரென பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு ஏற்படுவதை வைத்து பார்க்கும் போது, கடந்த […]

Categories

Tech |