அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 அதிகரித்திருப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மையம் கூறியுள்ளது. உலக அளவில் 20 நாடுகளின் குரங்கு காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நியூயார்க்கில் அதிகபட்சமாக 990 வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. அதனை தொடர்ந்து கலிபோர்னியா 356 மற்றும் இலியான்ஸ் 344 பேருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து ஃப்ளோரிடா 273, ஜார்ஜியா 268 மற்றும் டெக்ஸாஸ் 220 மற்றும் கொலம்பியா […]
Tag: குரங்கு காய்ச்சல்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நேரத்தில் தற்போது குரங்கம்மை நோய் அறிகுறிகளும் பல இடங்களில் காணப்படுகின்றது. முதன்முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஐரோப்பா, இங்கிலாந்து ஐக்கிய அரபு நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் […]
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொல்லத்தை சேர்ந்தவருடன் பயணித்த மேலும் இருவர் கண்காணிப்பில் உள்ளனர். குரங்கு காய்ச்சலுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்ட கொல்லத்தை சேர்ந்த ஒருவருடன் பயணம் செய்த கோட்டயத்தைச் சேர்ந்த இருவர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது இவர்களுக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு வீட்டில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். விரைவு அதிரடிப்படையினர் கூடி நிலைமையை மதிப்பீடு செய்தனர். மாவட்ட […]
கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பரிசோதனை முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு […]
இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் இரண்டு பேருக்கும், வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது என யூகே சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும் வரை மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதார […]
குரங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது. உலக அளவில் குரங்கு நோய் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் 22 முதல் 63 வயதிற்குட்பட்ட ஆண்கள் எனவும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் […]
குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய் பற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குரங்கு காய்ச்சல் கொரோனா பரவிய அதே பாணியில் பரவரவில்லை. எனவே கொரோனா ஒழிப்பிற்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டும் என அவசியமில்லை. இருந்தபோதிலும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கின்றது. இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதுவே சந்தேகமாக […]
தற்போது குரங்கு காய்ச்சலானது 24 நாடுகளில் பரவியுள்ளது. இந்நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனரான ஹன்ஸ் குளுஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “இந்த காய்ச்சல், கொரோனா தொற்று பரவிய அதேபாணியில் பரவவில்லை. ஆகவே கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என இன்னும் தெரியவில்லை. ஆகையால் […]
ஸ்பெயின் நாட்டில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் சுமார் இருபத்தி நான்கு நாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஸ்பெயினில் குரங்கு காய்ச்சலால் மேலும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. எனவே அந்நாட்டில் மொத்தமாக சுமார் 132 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குரங்கு காய்ச்சல் பாதிப்பில், இங்கிலாந்திற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும் பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் […]
லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் தொற்றானது கட்டுப்படுத்தி விடக்கூடிய வைரஸ் தான் என்று கூறுகின்றனர். இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் […]
பிரபல நாட்டில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் 16 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இந்தக் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதார முகாம் சிறிய அளவில் தொடங்கி […]
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குரங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கின்றது. உலக அளவில் இந்த தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தேவைப்படுமா எனும் கேள்வி எழுந்து வருகின்றது. ஆனால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இந்த குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவைப்படும் என நம்பவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்ட்பிபோடி அதனை தொடர்ந்து பேசும்போது தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விநியோகம் ஒப்பீட்டு பார்க்கும் போது […]
குரங்கு காய்ச்சல் பாதிப்பு, சுமார் 12 நாடுகளில் 92 நபர்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா, உலக நாடுகளை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு பல நாடுகளில் பரவிக்கொண்டிருக்கிறது. தற்போதுவரை சுமார் 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், 28 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது. எனினும், தற்போது வரை இந்த பாதிப்பால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. குரங்கு காய்ச்சல் […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது வெளி நாடுகளில் பலவற்றில் ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காச்சல் கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் […]
குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட […]
கேரளாவை அச்சுறுத்தும் கொரோனா, பறவைக் காய்ச்சலைத் தொடர்ந்து தற்போது குரங்கு காய்ச்சல் தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் காரணமாக வயநாட்டில் உள்ள மனந்தவாடியில் உள்ள நாரங்கக்குன்னு காலனியைச் சேர்ந்த மீனாட்சி (48) என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். குரங்கு காய்ச்சல் தொற்று காரணமாக வயநாட்டில் பதிவான முதல் மரணம் இதுவாகும். இந்நிலையில் மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அலுவலர் […]