நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]
Tag: குரல்
பிக்பாஸ் குரல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் தற்போதைய சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்று மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக […]
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்திய பிறகு கொட்டும் மழையில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க […]
கூகுள் மேப் செயலியில் அமிதாப்பச்சனின் குரலை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிழைப்பிற்காக வேறு மாநிலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ செல்லும் பட்சத்தில், அங்கே உள்ள ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் அப்படி செல்லத்தேவையில்லை. கூகுள் மேப் செயலி மூலம் நாம் நினைத்த இடத்தை டைப் செய்தால் போதும், அந்த இடத்திற்கு முன்பே இத்தனை மணி நேரத்தில் […]