Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்…. குரானை கிழித்தவரை…. கொடூரமாக தாக்கி தொங்கவிட்ட கும்பல்…!!!

பாகிஸ்தானில் மனநலம் பாதித்த ஒருவர் குரானை கிழித்ததால், மக்கள் அவரை கொடூரமாக தாக்கி கொன்று, மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்களை களங்கப்படுத்தும் விதமாக செயல்படுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதற்காக கடும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது. மேலும், மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அதே சமயத்தில் அந்நாட்டை பழமைவாதிகள் மற்றும் மக்கள் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவோரை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பஞ்சாப் […]

Categories

Tech |