Categories
இந்திய சினிமா சினிமா

தெலுங்கு திரைப்பட நடிகர் மரணம்….. பெரும் அதிர்ச்சி….. இரங்கல்….!!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வேல்துருத்தியைச் சேர்ந்த தெலுங்கு பட நடிகர் குருசாமி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று குருசாமி காலமானார். ஒன்றிய அரசுப்பணியை விட்டுவிட்டு நாடகத் துறையில் நுழைந்த குருசாமி, ‘ஆயுஷ்மான் பவா’ என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். ெதாடர்ந்து மகரிஷி, மகேஷ் பாபு போன்ற படங்களில் நடித்தார். குருசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |