Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள “குருதி ஆட்டம்”…. வெளியான படத்தின் டிரைலர் அப்டேட்….!!!!

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அதர்வா. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவின் […]

Categories

Tech |