Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் நல்லா சொல்வேன்….. அப்புறம் பேசுவாங்க….. இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்….!!!!

மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய உதவி இயக்குனர்களை முதலில் நன்றாக மது குடிக்க சொல்லுவேன் என்று இயக்குனர் மிஸ்கின் கூறிஉள்ளார். குருதி ஆட்டம் பட விழாவில் பேசிய அவர், என்னுடைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்திற்கு வந்தவுடன் முதலில் மதுவை தான் குடிக்க சொல்லுவேன். அதன் பின் மனதில் இருப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ”குருதி ஆட்டம்” படத்திற்கு……. தணிக்கை குழு அளித்த சான்றிதழ் என்ன தெரியுமா…..?

‘குருதி ஆட்டம்’ படத்திற்கு தணிக்கை குழுவினர் அளித்த சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ள்து. தமிழ் திரையுலகில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் ”குருதி ஆட்டம்”….. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!!!

‘குருதி ஆட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதர்வா வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”குருதி ஆட்டம்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ராக் போர்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… ரசிகர்களை கவரும் ‘தாலாட்டும் மௌனம்’ பாடல்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் குருதி ஆட்டம் படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… செம கலகலப்பான ‘ரங்க ராட்டினம்’ பாடல் ரிலீஸ்…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here's #RangaRattinam from #KuruthiAattam ❤️ Sending in some love for the new month […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’… முதல் பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா‌?…!!!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ராதிகா சரத்குமார், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். A Treat to all the @thisisysr sir fans out there!!! First […]

Categories

Tech |