Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துவ திருத்தலங்களில்… ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு… கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி..!!

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி வந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் வளைவு அருகே டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு குருத்தோலை, புனித பனிமய மாதா திருத்தலம், டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஆத்தூர் சாலையில் சி.எஸ்.ஐ திருத்தலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் ஒன்று கூடினர். அதன்பின் பெரம்பலூர் சங்குபேட்டை வரை குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். […]

Categories

Tech |