Categories
மாநில செய்திகள்

குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம்…. ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கு 10.94 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் டி.என்.பிஎஸ்.சி குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுக்கான விண்ணப்பபதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 23-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வுக்கு 10. 94 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த குரூப் 2 தேர்வு மார்ச் 21-ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு இரண்டாம் கட்ட சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பிஎஸ்.சி […]

Categories

Tech |