Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரோட்டாவுக்கு குருமா கேட்டவர் கொலை… கோவை அருகே பரபரப்பு…!!!

கோவை அருகே பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எடுத்த முத்து கவுண்டர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், அப்பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரின் உணவகத்தில் பரோட்டா வாங்கியுள்ளார். அப்போது கூடுதலாக ஆரோக்கியராஜ் குருமா கேட்டுள்ளார். ஆனால் கூடுதல் குருமா தர மறுத்த கருப்பசாமி, அவரே ஆபாசமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி அளவுக்குப் போனது. […]

Categories

Tech |