தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் கே.வி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் குருமூர்த்தி. இவருக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்திருக்கிறார். மேலும் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா, சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் டாக்கிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்தியதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். குருமூர்த்தி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]
Tag: குருமூர்த்தி
கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் […]
சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் சசிகலாவை பற்றி குருமூர்த்தி பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, […]
அதிமுகவை எதிர்க்க சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம் என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கலந்து கொண்டு பேசினார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ […]
சசிகலாவை சாக்கடை உடன் ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை […]
சசிகலா காலில் விழுவதை தவிர குருமூர்த்திக்கு வேறு வழி இல்லை என்று ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் […]
தமிழகத்தில் திராவிட கட்சியின் போட்டியால் பாஜக வளர முடியவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு […]