Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் மோசடி…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு…!!!

கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசு அம்பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி கடன் வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

திடுக்கிடும் தகவல்…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்… எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மோசடி?

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தலின் போதும் கூட திமுகவும் இந்த விஷயத்தை முன் வைத்துதான் பரப்புரை செய்தார்கள்.. இந்த நகை கடன்  தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் […]

Categories

Tech |