Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த விவசாயி ….பூச்சி மருந்து குடித்து பலியான சோகம் …!!!

திருவள்ளூரில்  உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் , எல்லாபுரம் ஒன்றியம் பகுதி ,குருவாயல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த   தினகரன் (வயது 36).விவசாயியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று ,இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவருடைய நிலத்திற்கு சென்று ,அங்கிருந்து பூச்சி மருந்தை […]

Categories

Tech |