Categories
தேசிய செய்திகள்

குருவாயூர் கோவில் விழா…. “இந்த சொல்லை தவிர்க்க வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கோடாதி விளக்கு என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் அறுவத்தி உள்ளது. இது குறித்து திருச்சூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார் வழங்கிய பரிந்துரைகளின் பேரில் கேரளா நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அரசியலமைப்பு சட்டத்தின்படி மத சார்பற்ற ஜனநாயக அமைப்புகளான நீதிமன்றங்கள் குறிப்பிட்ட மதத்தை ஊகவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. அதனை […]

Categories
தேசிய செய்திகள்

‘இனி இது வேண்டாம்’… குருவாயூர் பக்தர்கள் கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

குருவாயூர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். கேரளாவில் குருவாயூர் தேவஸ்தானத்தில் புதிய தலைவராக வி. கெ.விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து நேற்று புதிய நிர்வாக குழு கூட்டம் தலைவர் விகே விஜயன்  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் விஜயன்  பேசும்போது, கொரோனா காரணமாக குருவாயூர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் […]

Categories
தேசிய செய்திகள்

தினசரி 5 ஆயிரம் பக்தர்கள்… 100 திருமணங்களுக்கு அனுமதி… குருவாயூர் கோவிலில் நிர்வாகம் அறிவிப்பு…!!!

குருவாயூர் கோயிலில் முறையான கொரோனா விதி முறைகளை கடைபிடித்து குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவிலின் தேவஸ்தான தலைவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: குருவாயூர் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு தற்போது 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் முன்பதிவு செய்யும் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை. இதனை கருதி கூடுதல் பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், தினசரி 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. அதேபோல் 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அனுமதி வழங்கிய திருமணங்கள் மட்டுமே நடைபெறும்….குருவாயூர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு….!!!

கேரளாவில் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா தொற்றின் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் மிக அதிகமாக காணப்படுவதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை  கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு இரவு நேர ஊரடங்கு விதித்துள்ளது. தற்போது இன்று மற்றும் நாளை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணம் புதுமனை புகுவிழா போன்ற விழாக்களுக்கு தடை எதுவும் இல்லை என்று மாநில அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories

Tech |