தமிழ்நாட்டில் விவசாய வேளாண் பெருங்குடி மக்கள் நடப்பாண்டில் குறுவை சாகுபடி மேற்கொண்டிட தயாரான நிலையில் எதிர்பாராத விதமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர கூடிய சூழ்நிலையில் மேட்டூர் அணை நீர் நிரம்பி வருவதால் முதல்வர் ஸ்டாலின் குறுவை விவசாய பணிகளுக்காக மே 24 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிவிப்பை தொடர்ந்து வேளாண் பெருங்குடி […]
Tag: குருவை சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இல்லாததால் குருவை சாகுபடி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறந்துவிடும் படி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள சிங்கமங்கலம் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பு மூலம் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த மாதத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காததால் வயல்வெளிகள் மிகவும் வறண்டு கிடைப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து தண்ணீர் […]
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்த பல்வேறு விவசாய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.0.9 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். […]
8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், இதற்கு தமிழக அரசு உதவி தான் செய்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக குருவை சாகுபடிக்காக முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணையில் குறுவை […]
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, […]
காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த பணிகளால் 10 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும் என அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டை விட டெல்டா மாவட்டங்களில் இவ்வாண்டு அரிசி உற்பத்தி 1 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது. […]
காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஏன் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 18 நாட்களில் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படுமா? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்கு தடையின்றி தூர்வார வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். அதிகாரிகளிடம் […]
மேட்டூர் அணையில் இருந்து குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் […]