Categories
மாநில செய்திகள்

“குரூப் தேர்வுகள் ( 2022 ) நேரம் மாற்றம்”…. டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் கா.பாலச்சந்திரன், “குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும். இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 […]

Categories

Tech |