Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

#BRAEKING: குரூப் – 1 தேர்வு – அட்டவணை வெளியீடு …!!

குரூப் 1 தேர்வுக்கான உத்தேச  அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில்,  தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா….? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 40% பேர் பங்கேற்கவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் கண் எதிரே இப்படி செய்தது மனசு வலிக்குது!… குரூப்-1 தேர்வுக்காக சென்ற பெண்களுக்கு…. போலீசார் கொடுத்த அதிர்ச்சி….!!!!!

கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல்,  தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர். குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC EXAM: Group 1 தேர்வு….. டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டது. அதில் 60 கேள்விகளுக்கான விடை தவறு என்று கூறி இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-1 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு தேர்வாணையம், தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியான நபர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தி வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் குறித்த கேள்வி… இயக்குனர் மாரிசெல்வராஜ் நெகிழ்ச்சி..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு வினாத்தாளில் பரியேறும் பெருமாள் திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்தக் கேள்வியானது, தலைசிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 856 இடங்களில்… குரூப்-1 முதல்நிலை தேர்வு… இன்று தொடக்கம்..!!

தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமி‌‌ஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு விளக்கம்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு குறித்து விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8 வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குரூப்-1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. […]

Categories

Tech |