Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை வெளியீடு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை இல்லாமல் இருந்தது. தற்போது குரூப்-1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு…. தேர்வு மையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுகளுக்கு…… TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் குரூப்-1 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி முதல் நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வானது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி என்று தேவர் ஜெயந்தி நடைபெற உள்ளது. இந்த தினத்தில் அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வு (2022)….. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

குரூப்-1 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவடைந்துள்ளது. 92 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தோ்வு அறிவிக்கை சென்ற ஜூலை 21ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தோ்வுக்கு 3.20 லட்சம் போ் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்நிலையில் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான காலம் சென்ற 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்குத் துவங்கி 29ம் தேதி இரவு 11.59 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கால […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு….. 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 27- 29ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு….. விண்ணப்பிக்க இன்றே(ஆகஸ்ட் 22) கடைசி நாள்….. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 21-40 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும் விண்ணப்ப […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு….. வெளியான சூப்பர் அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட நிலையில் தற்போது தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகின்றது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில்…. TNPSC புதிய அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்நிலையில் துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 21-40 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும் விண்ணப்ப […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வில் குழந்தையுடன் சாதித்த பெண்…. அதுவும் மாநில அளவில்…. குவியும் பாராட்டு….!!!

தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உதவி மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணிகளுக்கு குரூப் 1 தேர்வு நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதி இருந்தனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வை எழுதினார். இந்த தேர்வில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

TNPSC: குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது…!!

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்த வருடம் ஏப்ரல்-5 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வருடம் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது.  இந்நிலையில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“குரூப்-1 தேர்வில்” 6 கேள்விகள் தவறானது…. தகுந்த மதிப்பெண் வழங்க கோரிக்கை…!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட ஆறு கேள்விகள் தவறானது என்று புகார்கள் எழுந்துள்ளன. டிஎன்பிஎஸ்சி தமிழகம் முழுவதும் வருடந்தோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்வெழுதி அரசு பணிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆறு கேள்விகளுக்காண வினா, விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது 32, 33, 59, 64, 90, 163 […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வு…2 புதிய நடைமுறைகள்… விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை…!!!

  தமிழகத்தில் குரூப்-1 தேர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை யாராவது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேரும், பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பெரும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் 356 பேரும் மொத்தம்1016 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

குரூப்-1 தேர்வுக்கு “இதுதான்” முக்கியம்… தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வருகின்ற ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வுக்கு திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி உடன் ஆதார் கார்டு எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. இதனால் தேர்வாளர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமல், நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் தொற்று […]

Categories

Tech |