Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பின், TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, மேலும் குறிப்பிட்டபடி குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வின் மூலம் குரூப்-2 பதவியில், 116-காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப்-2ஏ பதவியில், 5413 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது, கடந்த மே 21-ஆம் தேதி அறிவித்தபடி நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு, தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு….. கேள்விக்கான விடை வேண்டுமா?…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடந்து முடிந்தது . இதில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 5413 நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கு மே 21ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 4021 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம், அதன் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே மறந்துராதீங்க!…. இன்று (பிப்.23) முதல் மார்ச் 23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து […]

Categories

Tech |