Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 & குரூப் 2, 2 A காலிப்பணியிடங்கள்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாக குரூப்-1 குரூப்-2, 2ஏ, குரூப் 3, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு கிடையாது. மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்திற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த வாரம் குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் தேதி அறிவிப்பு?…. வெளியான தகவல்…!!!

குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அதன்பிறகு 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.அதன் பிறகு அடுத்த வாரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் […]

Categories

Tech |