Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. டிசம்பர் 16க்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC உடனே இதை செய்ய வேண்டும்…. குரூப் 2 தேர்வர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். […]

Categories

Tech |