Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு: கடைசி நாள் அறிவிப்பு…. குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள்  தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குரூப்-2 முதன்மை தேர்வு எதிர்கொள்வோர் தங்கள் அசல் சான்றிதழ்களை அப்லோட் செய்ய டிச., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21ல் நடைபெற்ற இந்த தேர்விற்கான […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய சிக்கல்…. டிஎன்பிஎஸ்சி உத்தரவால் தேர்வர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழக முழுவதும் குரூப் 2, குரூப் 2A தேர்வு கடந்த மே 21ஆம் தேதி நடந்து முடிந்தது. அதில் 11 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வை காட்டிலும் இந்த ஆண்டு அனைத்து கேள்விகளும் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குரூப் 2 தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என தேர்வர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றன. இதனிடையே குரூப் 2 தேர்விற்கான கட் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடியில் குரூப் 2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருந்த இளைஞர்…. ஆட்சியரின் ஆய்வில் வசமாக சிக்கினார்…!!!!

பரமக்குடியில் குரூப் 2 தேர்வு எழுதும் அறையில் செல்போன் வைத்திருந்த இளைஞர் வசமாக மாட்டிக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் இருக்கும் தனியார் பள்ளி தேர்வு மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டு குரூப்-2 தேர்வு நடைபெற்றது. இதில் 30 அறைகளில் 600 பேர் தேர்வு எழுதினார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர் தேர்வு மையத்தை பார்வையிட வந்த பொழுது செல்போன் ப்ளூடூதை ஆன் செய்து வந்தார். அப்போது அவருடைய  ப்ளூடூத்தில் வேறு செல்போன் இருப்பதற்கான சிக்னல் காண்பித்த உடனே போலீசாரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Group-2, Group-2A தேர்வுகள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வு திட்டமிட்டபடி மே 21ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். குரூப்-2 தேர்வுக்கு 11.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 31 ஆம் தேதி காலை 9.30க்கு தேர்வு தொடங்கும். காலை 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு விதிமுறைகள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வர்களே!…. தேர்ச்சி பெற்றால் எந்தெந்த பணிகளில் சேரலாம்?…. இதோ முழு விவரம்….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-2 தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று (பிப்.18) வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |