Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: குரூப் 4இல் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு – TNPSC அறிவிப்பு …!!

ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான  ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.  

Categories
மாநில செய்திகள்

“TNPSC குரூப்2/2ஏ, குரூப் 4 தேர்வு முடிவு”….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

5413 காலி பணியிடங்களுக்கு குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு, 7138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! TNPSC குரூப் 4 தேர்வு….. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!!

குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. பதில்களில் ஏதேனும் தவறுகள் / குழப்பங்கள் இருந்தால் ஆக.8-ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!

தமிழக அரசு துறைகளில் காலியாகவுள்ள இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக சென்ற 2 வருடங்களாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது சென்ற 2 வருடங்களுக்கு பின் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 2 தேர்வு வரும் மே 21ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதன்பிறகு குரூப் 4 மற்றும் VAO தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.இந்த தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்….குரூப்-4 தேர்வர்கள் அதிருப்தி…!!!!!

தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என தேர்வுகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த தேர்வில்  பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். […]

Categories
மாநில செய்திகள்

TNPSC (2022) குரூப் 4 காலிப்பணியிடங்கள்…. என்னென்ன பதவிகள்?…. முழு விவரம் இதோ…!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் கடந்த 29ஆம் தேதி குரூப்-4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப்-4 தேர்வு மொத்தம் 7382 காலிப்பணியிடங்களுக்கு நடைபெறுகிறது. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு. இருப்பினும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – […]

Categories
மாநில செய்திகள்

(2022) TNPSC குரூப்-4 தேர்வு!…. என்னென்ன தகுதிகள்?…. எவ்வளவு பணியிடங்கள்?…. இதோ முழு விபரம்……!!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் சென்ற 2 வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது கொரோனா தாக்கம் சீரடைந்து இருப்பதால் அதிகப்படியான தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்சம் கல்வி தகுதி 10ம் வகுப்பு ஆகும். ஆகவே தகுதியானவர்கள் வயது வரம்பு, தேர்வு செயல்முறை என முழு விபரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-4 தேர்வர்களே ரெடியா இருங்க…! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு…. குரூப்-4 தேர்வு: TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்து இருந்தது. அதன் மூலமாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

அரசு காலிப்பணிகளை நிரப்ப தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு வாயிலாக காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான குரூப்-4 மற்றும் VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் விதமாக […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு நான்காம் நிலை பணியிடத்திற்கு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதில் அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கு 10-ம் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 முதல்…. குரூப் 4 தேர்வர்களுக்கு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு குறித்த புதிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டின் இறுதியில் நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 2022-ல் பிப்ரவரி மாதம் குரூப்-2 தேர்வு, மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தேர்வர்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, 2A மற்றும் குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. புதிய பாடத்திட்டம் குறித்த முழு விபரம் இதோ…..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அதிகாரபூர்வ பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் குரூப் 4 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான வயது வரம்பு 30 ஆகும். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு….!!” வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 01.9.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, VAO தேர்வர்களுக்கு…. பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து குரூப்-4 தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! குரூப்-4 தேர்வு பாடத்திட்டம்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது இந்தநிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய வருடம் பழைய பாடத்திட்டத்தில் இடம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு…. காலிப்பணியிடங்கள், தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி…. முழு விவரம் இதோ…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான 2022ஆம் வருடாந்திர கால அட்டவணைப்படி வருகிற மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுத் துறை சேர்ந்த ஒவ்வொரு பதவிகளுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் 1 முதல் குரூப்-4 வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது வரை […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வுகளில் தமிழ் கட்டாயம்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!

குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளில் முதன்மைத் தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும், பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும் என்றும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல்எதிரொலி; குரூப்-4 கலந்தாய்வு ஒத்திவைப்பு!

நிவர் புயல் காரணமாக குரூப்-4 ல் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குருப்-4 தேர்வில் 2018-19 மற்றும் 2019-20 ஆகிய ஆண்டுகளுக்கான தட்டச்சர் பதவிக்கு கடந்தாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு ….!!

கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |