Categories
மாநில செய்திகள்

BREAKING: GROUP-4 தேர்வு முடிவு தேதி அறிவிப்புப்…!!!

TNPSC மூலம் நடத்தப்பட்ட 15தேர்வுகளுக்கான முடிவு வெளியாகும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட இருக்கின்றன. குரூப் 2 முடிவுகள் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் சேவை தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தின் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சில தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 7,301 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இந்த தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இதனால் தற்போது குரூப் 4 காலி பணியிடங்களில் கூடுதலாக 2569 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 9870 காலி பணியிடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 தேர்வர்களே தயாரா இருங்க….! தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? வெளியான தகவல்….!!!

குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் வருடத்திற்குள் குரூப்-4 தேர்வு நடத்த வேண்டும்….. தொல். திருமா வலியுறுத்தல்…!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசியே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான இளைஞர்கள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டு திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே குரூப் 4 தேர்வை 2023 ஆம் வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குரூப் 4 தேர்வு மையத்துக்குள் தாமதமாக வந்தவர்கள்…. “தேர்வு எழுத மறுப்பு”…. சாலையில் தர்ணா போராட்டம்….!!!!!!

திருவாரூரில் குரூப் 4 தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்டித்து சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனால் திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 93 தேர்வு மையங்களில் 122 தேர்வறைகள் எண் அமைக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி […]

Categories
மாநில செய்திகள்

இன்று TNPSC குரூப்-4 தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன….? தேர்வர்களே தெரிஞ்சிக்கோங்க….!!!!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று(ஜூலை 24) நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்….. போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு நாளை குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா…! நாளை தமிழ்நாடு முழுவதும்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு….!!!!!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

7,382 பணியிடங்கள்…. 21 லட்சம் பேர் விண்ணப்பம்…. தமிழகத்தில் நாளை(ஜூலை 24) குரூப் 4 தேர்வு…..!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி நாளை ஜூலை 24ஆம் தேதி தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இதில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறுகிறது. இந்த பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு நாளை நடைபெற உள்ளதால் தேர்வர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது தேர்தல்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 7,382 பணி… ஜூலை 24 தேர்வு… ஹால் டிக்கெட்….TNPSC அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் போட்டி தேர்வுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியீட்டு வருகிறது. அவ்வகையில் வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. 7,382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர். ஜூலை 24ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு….. வெளியான புதிய அறிவிப்பு….. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடைபெற்றது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு கொண்ட காலிப் பணியிடங்களுக்கும், மாநகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உட்பட 5,413 நேர்முகத்தேர்வு இல்லாத காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பாகும் தனியார் டிவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC group-1 தேர்வு முடிவுகள் வெளியீடு….. உடனே போய் பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் 4, 5, 6 இல் நடைபெற்ற முதன்மை தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்குள் சென்று உங்களது மார்க் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?….. “குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது”….  முழு விவரம் இதோ…..!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?இது எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம். தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 21 […]

Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்றே(ஏப்ரல் 28) கடைசி நாள்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 28ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

7,382 இடங்கள்…. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு…. இன்னும் 3 நாள் மட்டுமே இருக்கு…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்னும் மூன்று நாட்களில் அதாவது ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 7,382 பணியிடங்களுக்காக இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : குரூப்-4 தேர்வு முறைகேடு… வெட்கக்கேடான நிகழ்வு… சென்னை உயர்நீதிமன்றம்…!!!

குரூப்-4 தேர்வு முறைகேடு என்பது வெட்கக்கேடான நிகழ்வு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்துள்ளது. அதன்படி, 1) முறைகேடு பிரச்சினையால் தேர்தல் ரத்தாகும் போது தேர்வு மட்டும் ரத்து செய்யாதது ஏன்? 2)ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லும்போது வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது ஏன்? 3) முறைகேடு செய்த தமிழகத்தின் […]

Categories

Tech |