Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த தகவல் உண்மையில்லை…. மார்ச் மாதம் நிறைவு பெறும்…. அதிகாரிகளின் தகவல்….!!

குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த 50 பவுன்… டிரைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு… குவியும் பாராட்டுக்கள்…!

ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார். வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை […]

Categories

Tech |