குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணிதல், இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. […]
Tag: குர்கான்
குர்கான் நகரில் மழையினால் மரத்தடியில் ஒதுங்கிய கும்பல் மீது மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குர்கான் நகரில் உள்ள செக்டர் 82 வில் மழையில் நனையாமல் இருப்பதற்காக நான்குபேர் ஒரு மரத்தை சுற்றி நின்று கொண்டுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் 4 பேரும் அப்படி சிலையாக சரிந்து விழுந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. https://twitter.com/NewsMobileIndia/status/1370590906403876867 மேலும் அந்த நான்கு பேரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் […]
91 வயதிலும் முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முதியவரின் செயல் பாராட்டுதலைப் பெற்று வருகிறது சமூக வலைத்தளத்தில் ஏராளமான பாராட்டத்தக்க சம்பவங்கள் பகிர படுவதுண்டு. அது சில நேரம் நெகிழ்ச்சியூட்டும் விதமாகவும் அமையும். அவ்வகையில் டெல்லியில் உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நித்தின் சங்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு உங்களுக்கு 91 வயது, முதுகுவலியும் உங்களுக்கு இருக்கிறது, ஆனாலும் ஒவ்வொரு நாளும் குர்கானில் செடிகளுக்கு […]