Categories
அரசியல் கடலூர் மாவட்ட செய்திகள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய பாசனமாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 59 ஊராட்சிகளும் உள்ளன. 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும் வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,35,885 […]

Categories

Tech |