Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சிப் பகுதியில்….” கடந்த மூன்று மாதத்தில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழப்பு”… போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு….!!!!

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைமலை அருகில் நடந்த விபத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனாந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். […]

Categories

Tech |