Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் நான் தான்…. கெத்து காட்டிய ஓபிஎஸ்….. பரபரப்பு கடிதம்….!!!

தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் […]

Categories

Tech |