Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல்… சுவையான.. மொறு மொறுப்பான முறுக்கு செய்ய… இதோ சில டிப்ஸ்…!!!!!

தீபாவளி அல்லது தீப ஒளி திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகை ஆகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் புத்த மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பல வகையான பண்டங்கள் தான் அதிலும் குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும் இதில் பல விதங்கள் இருக்கிறது. உளுந்து முறுக்கு, பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு போன்ற பல வகையான முறுக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

சிபிஎஸ்சி தேர்வுக்கு கடைசி 50 நாட்கள்…. மதிப்பெண்களை அள்ளுவது எப்படி..? குறிப்புகள் இதோ….!!

சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்சிஇ மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடக்கவிருக்கிறது. இன்னும் 50 அல்லது 60 நாட்களே உள்ள நிலையில் எவ்வாறு திட்டமிட்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் மற்றும் கிடைக்கக்கூடிய 50 நாட்களை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தி மதிப்பெண்களை அள்ளலாம் என்பது குறித்த விரிவான தொகுப்பு இதோ கொடுக்கப்பட்டுள்ளது. * முதலில் பாடத்திட்டங்களை பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பாடத் திட்டங்கள் குறித்த சரியான புரிதல் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து

நம் வீட்டு பூஜையறையில் கடைபிடிக்க வேண்டிய… பயனுள்ள ஆன்மீக தகவல்கள்…!!

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை இருக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்தால் வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். பூஜை அறைக்கு சில குறிப்புகள்: பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வாடாமல் இருக்கும். சாமிக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவை படும் ஆரோக்கிய குறிப்புகள் குறித்து இதில் பார்ப்போம். நாம் மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் மாத்திரை எடுக்க வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இரவு நேரங்களில் குறைத்துக் கொள்ள வேண்டும். மாலை  5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை எடுத்து கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலுக்கு தேவையான…. நச்சுனு நாலு டிப்ஸ் … பார்ப்போமா..!!!

சமையலுக்கு உதவும் சூப்பரான டிப்ஸ் பற்றி இதில்பார்ப்போம். தர்பூசிணி  தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும். கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டுப் பஜ்ஜி செய்யலாம். மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் […]

Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலம் தொடங்கியாச்சு….. இது கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….!!

மழைக்காலம் தெரிந்து வைக்க வேண்டிய குறிப்புகள். மழைக்காலங்களில் குழந்தைகள் இருக்கும் இடம், விளையாடும் இடம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. அணிந்தாலும் அது ஈரமான உடன் அகற்றி விடுவது நல்லது. வெகுநேரம் ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் பரவி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க காட்டன் ஆடை அணிந்துவிடுங்கள். இது குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாற்றும். தரை குளிர்ச்சியாக இருந்தால் […]

Categories
உலக செய்திகள் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…. சுகாதார துறையின் டாப் 10 டிப்ஸ்….!!

1.கபசுர குடிநீர் பொடி 1 ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து 15-20 நிமிடங்கள் கொதிக்க வைத்து 1/4 டம்ளராக வெற்றியின் வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மிலி அளவு காலை ஒரு வேளை குடிக்கவும். 2.அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும். 3.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்கவும். 4.10-15 நிமிடம் வரை தினமும் துளசி (அ) நொச்சி (அ) வேப்பிலை […]

Categories
லைப் ஸ்டைல்

ஆடைகள் எப்பொழுதும் புதிதாக இருக்கவேண்டுமா.? உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் தங்களது விலை உயர்ந்த ஆடைகளை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாம். ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றாலும் அவை ஜரிகை போல் இருப்பது தான் அழகு. பெபெண்கள் அதனாலே அவற்றின் மீது அதிகம் ஆசை கொள்வார்கள். ஆகவே பட்டுப்புடவைகள் புதிதுபோலவே வைத்துக்கொள்ள நாம் ஆசைப்படுவோம். இம்மாதிரியான விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். *  முதலில் நீங்கள் கடைக்கு சென்று ஒரு விலையுயர்ந்த புடவைகளையோ அல்லது வேறு எந்த உடையை வாங்கினாலும் அவைகளை  […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்பு பற்றிய டிப்ஸ்..!!

இல்லத்தரசிகளுக்கான சமையல் குறிப்புகள். உணவில்  தேவைப்படுகின்ற சில விஷியங்களை  தெரிந்து கொள்ளலாம். பத்து நிமிடம் வரை உருளைக்கிழங்கை உப்பு கலந்து தண்ணீரில் ஊறவைத்து பின்பு வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும். மேலும் ருசியாகவும் இருக்கும். காய்கறி பொரியல் மீதம் ஆகிவிட்டால் சப்பாத்தி அல்லது தோசையில் வைத்து உருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தி, தோசை செய்யலாம். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ஈரம் பட்டு நமத்துப் போன அப்பளத்தை உளுத்தம் பருப்பின் மேல் வைத்து மூடி விட்டால், அப்பறம் வெயிலில் […]

Categories

Tech |