புவியை நோக்கி வருகிற குறுங்கோள்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கி வருவதாக சீன விண்வெளி ஆய்வு மையமானது தெரிவித்து இருக்கிறது. மேலும் புவியையும், மனித இனத்தையும் காக்கும் முதன்மையானதாக இந்த அமைப்பு இருக்கும் என்று சீன விண்வெளி அமைப்பின் துணைத்தலைவர் ஊ யான்குவா தெரிவித்திருக்கிறார். புவிக்கு அச்சுறுத்தலாக 2025 ஆம் வருடம் அதை நெருங்கும் குறுங்கோளை இடைமறித்து தாக்குவது தான் முதல் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறுங்கோளின் வேகம், தொலைவு, […]
Tag: குறுங்கோள்
பூமியின் இரண்டாவது குறுங்கோளான ட்ரோஜன் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோஜன் எனப்படுகின்ற இந்த புதிய கோளானது பூமியைப் போல சூரியனின் சுற்றுப்பாதையை மற்ற விண்வெளி பாதைளுடன் பகிர்ந்து கொள்வது தெரியவந்துள்ளது . இந்த கோள் 2020 xL 5 என பெயரிடப்பட்டுள்ளது . இந்த கோள் கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை வலம் வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது , இதுபோன்ற சிறுகோள்கள் முக்கியமானவை . ஆரம்ப காலகட்டத்தில் சூரிய […]
குறுங்கோள் ஒன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிசயங்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களும், நட்சத்திரங்களும் அடங்கியுள்ளது. இந்நிலையில் ‘2008 GO20’ என்று பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் ஒன்று வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி பூமியை நோக்கி 18 ஆயிரம் மைல் வேகத்தில் வரவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த குறுங்கோள் பூமியை நோக்கி வருவதால் நாம் பயப்படத் தேவையில்லை என்றும் ,குறுங்கோள் வரும்போது இதனுடைய வேகம்தான் அதிகமாக இருக்கும் என்றும் […]