தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் வாங்கும் ரேஷன் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு ரேஷன் கடையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஆனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக SMS வருவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொருட்கள் வழங்காமல் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பினால், சம்பந்தப்பட்ட ரேஷன் […]
Tag: குறுஞ்செய்தி
கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிளஸ் டூ மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஆன வாட்ஸ்அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும் ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது.மாணவியை பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு முன்பாகவே இந்த உரையாடல் நடந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அழைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து கோவையில் […]
மதுரை மாவட்டத்தில் கட்டாத வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் குறுஞ்செய்தி வந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம், காட்டுநாயக்கர் தெருவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 500 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றியுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக […]
தற்போது இந்தியாவில் பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு முறை பணம் செலுத்தினால் இருமடங்காகும், உங்களது வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி அனுப்பி அதன்மூலம் பணத்தைத் திருடுவது, பொருள்களை பொருள் தருவதாக கூறி அதில் ஏமாற்றுவது, ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறிவிட்டு, உங்கள் வங்கியில் உள்ள பணத்தை திருடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வங்கிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து இதுபோன்ற […]
பழனியை சேர்ந்த தனியார் பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே ஒடிசாவில் பயணித்தாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று கூறப்பட்டது. ‘பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து பெரும்பாலும் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக் பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை […]