Categories
மாநில செய்திகள்

இனி மருத்துவமனை போகவேண்டாம்… வீட்டிற்கே வரும் கொரோனா பரிசோதனை முடிவு…!!!

கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி கார்களையும் வழங்கியிருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, ” சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கட்டுக்குள் தான் இருக்கின்றது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு […]

Categories

Tech |