Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புதிய முறையில் குறுமிளகு உற்பத்தி…. ஒரே செடியில் 40 நாற்றுகள்….!!

புதிய முறையை பயன்படுத்தி குறுமிளகு நடவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகளின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இதனையடுத்து நெல், நேந்திரன் வாழை, பாக்கு மற்றும் மலை காய்கறிகள் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு இணையாக விவசாயிகள் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களும் விளைகிறது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. இந்நிலையில் கூடலூர் தோட்டக்கலைத்துறை […]

Categories

Tech |