Categories
இந்திய சினிமா சினிமா

“ஆஸ்கர் விருது இறுதி சுற்றுக்கான பரிந்துரை பட்டியல்”…. இடம்பிடித்த இந்திய குறும்படங்கள்….!!!!

ஆஸ்கர் விருது இறுதிசுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியாகிய “செல்லோ ஷோ” படமும் தேர்வாகி உள்ளது. இது தவிர்த்து “ஆல் தட் ப்ரீத்ஸ்” ஆவணப்பட பிரிவிலும், “தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்” ஆவண குறும்பட பிரிவிலும் தேர்வாகி இருப்பதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்து உள்ளது. இவற்றில் தி எலிபெண்ட் விஸ்பரஸ் குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கியுள்ளார். 95-வது ஆஸ்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குப்பைகளை பிரித்தெடுக்கும் தூய்மை பணியாளர்…. விழிப்புணர்வு படத்தில் நடிகர் யோகி பாபு….. சென்னை மாநகராட்சி தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் படங்களில் கதாநாயகராகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு தற்போது தூய்மை பணியாளர் வேடத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார். அதாவது மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் எனவும், தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு குறும்படம் இயக்கப்படுகிறது. இந்த படத்தை Urbaser Sumeet […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமன்”…. குறும்படம் போட்டு சுட்டிக்காட்டும் ரசிகாஸ்….!!!!!

ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமனை குறும்படம் போட்டு ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சென்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் விக்ரமன் குறித்து ரசிகர்கள் குறும்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது விக்ரமன் அருகில் இருக்கின்றார். பிறகு எதுவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சொந்த காசில் படம் பார்க்க வேண்டும்” ஓசியில் பார்த்து எப்படி விமர்சிக்கலாம்….? இயக்குனர் பேரரசு கண்டனம்….!!!!

சென்னையில் ப்ளூ சட்டை என்ற படவிழா நடைபெற்றது.‌ இந்த குறும்படத்தில் படங்களை பற்றி கடுமையாக விமர்சிப்பவரின் நாக்கை அறுப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பயில்வான் ரங்கநாதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் கடுமையாக விமர்சிப்பது தவறு என்றாலும் நாக்கை அறுப்பது போன்ற ஒரு காட்சி எப்படி இடம் பெறலாம் என்று பயில்வான் கேட்டார். இதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். அதன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறந்த குறும்படங்கள்…. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…. பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

சிறந்த குறும்படத்தை தயாரித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் குறும்படபோட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 12 குழுக்கள் தாங்கள் தயாரித்த குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். அதாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி இந்த குறும்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த குறும்படங்கள் காவல்துறை ஆய்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசுகளை வழங்கி  பாராட்டியுள்ளார்.

Categories
சினிமா

போற போக்குல ஒரு சோசியல் சர்வீஸ்…. “போதைப் பொருளுக்கு எதிராக தனியொருவன்”…. வைரலாகும் வீடியோ….!!!

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, தமிழ்நாடு காவல்துறை குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார் மேலும் இந்த படம் போதை “பொருள் நுண்ணறிவு பிரிவு” சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தில் பொதுமக்கள் போதைப் பொருள்கள் விற்பவர்கள் குறித்த தகவலை 9498410581 என்ற பிரத்யேக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எண் மூலமாக தகவல் அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……… பாவனிக்கு போடப்படும் குறும்படம்……. வைரலாகும் புரோமோ……!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்  5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், அபினை பற்றி ராஜுவிடம் கூறிய பாவனியின் குறும்படத்தை பார்க்கலாம் என கமல் கூறியுள்ளார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

பேருந்தில் இலவச பயணம்…. பெண் வேடமணிந்து பயணம் செய்த யூடியூப்பர்…. வைரல்…..!!!!

பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்றுக்கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்களின் மூலம் படமாக்கியிருக்கிறார் கன்னியாகுமரியை சேர்ந்த இளைஞரொருவர். இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடம் அணிந்து பயணம் செய்யும் குறும்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அறிவித்திருந்தது. பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த யூடியூப் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குறும்படம் இயக்க தயாரான ராஜமௌலி…. வெளியான கலக்கல் தகவல்….!!!

பிரபல இயக்குனர் ராஜமவுலி குறும்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி தற்போது RRR எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஊரடங்கால் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பிரபல இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையினர் ஆற்றும் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும் விதமாக […]

Categories
சினிமா

“ரியோ முன் வைத்த குற்றம்” ஆரி மீது தவறா…? வெளியான குறும்படம்….!!

ஆரி தனது தவறை ஒப்புக் கொள்வதில்லை என ரியோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர்.  பிக்பாஸ் நான்காவது சீசனில் பாலா மற்றும் ஆரி இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வருகின்றது. இதே போன்று நேற்று முன்தினமும் இருவரிடையே ஒருபுறம் சண்டை ஏற்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் ரியோவும் ஆரியை டார்கெட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான Best Performer  தேர்வு செய்ய பிக்பாஸ் கூறியபோது ரியோ ஆரி மற்றும் பாலாஜியை விரைந்து வந்து நாமினேட் […]

Categories
இந்திய சினிமா

17-20 நிமிடங்கள் தான்….. கற்பனை திறன் இருந்தால் போதும்….. ரூ10,00,000 வெல்லலாம்…..!!

லிப்ரா புரொடக்ஷன் சார்பாக  நடத்த உள்ள குறும்படப் போட்டியில் 10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா துறை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு விட்டது. இன்று டாப் ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களால், அதுவும் அவர்களது முதல் படத்திலேயே கொடுக்கப்படுகிறது. இப்படியான இயக்குனர்கள் ஷார்ட் பிலிம் மூலமாக தான் முதன்முதலாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் சிறந்த வெற்றி இயக்குனராக நீங்கள் மாற ஆசைப்பட்டால், இதுதான் உங்களுக்கான நேரம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடத்தும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா விழிப்புணர்வு.. பிரபல நடிகர்கள் நடித்த குறும்படம்..!!!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பிரபலநடிகர்கள் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தினக்கூலி ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பிரபல நடிகர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இதில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, ரன்பீர் கபூர், நடிகைகள் சோனாலி, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மக்களை ஊரடங்கை மீறி அவசர தேவை இன்றி வெளியே […]

Categories

Tech |