தமிழக காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணையை சென்றடையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற […]
Tag: குறுவை சாகுபடி
தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பேசிய முதல்வர்,தமிழகத்தின் அரசின் நடவடிக்கையால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி சாதனை படைத்துள்ளது. 48 ஆண்டுகளுக்கு பிறகு 1.67 லட்சம் […]
குறுவை சாகுபடி பாசன வசதிக்காக கோரையாறு தலைப்பு அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் பயனடைவார்கள். திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12-ஆம் தேதி முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணை நீர் கடந்த 16-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணை அடைந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் கல்லணையிலிருந்து பாசன நீர் பெரிய வெண்ணாற்றின் மூலம் கோரையாறு தலைப்புக்கு அதிகாலை 1 மணிக்கு […]
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று பிற்பகல் திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. முன்னதாக ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]
குறுவை சாகுபடிக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் உரிய மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகா மாநிலம் முறையாக தண்ணீரை தராததாலும் மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 8 […]
ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் […]