Categories
மாநில செய்திகள்

3 வருடங்களாக கைவிடப்பட்ட திட்டம்…. புத்துயிர் கொடுத்த முதல்வர்…. விவசாயிகள் வரவேற்பு…!!!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்த பல்வேறு விவசாய பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூபாய் 61.09 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும், கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இந்த திட்டம் […]

Categories

Tech |