Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குறுவை தொகுப்பு திட்டம்” நடவடிக்கை எடுக்கப்படும்…. வேளாண் உதவி இயக்குனரின் தகவல்….!!

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் நன்மைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு அதிக பட்சத்தில் 2 ஏக்கர்களுக்கு இடுபொருட்கள் கொடுக்கப்படுகின்றது. அதில் 50 சதவீத மானியத்தில் விதைகள், ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் பசுந்தாள் உரம் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ கொடுக்கப்படுகின்றது. இந்தத் […]

Categories

Tech |